Jump to content

Mr.பழுவேட்டரையர்

VIP
  • Content Count

    497
  • Joined

  • Days Won

    1

Status Updates posted by Mr.பழுவேட்டரையர்

  1. FB_IMG_1678209058060.md.jpgFB_IMG_1678209060246.md.jpgFB_IMG_1678209066858.md.jpgFB_IMG_1678209075769.md.jpg

     

    இன்று நீங்க தலைவர் என்று கொண்டாடும் எம்ஜீஆர் அவர்கள் உருவாக காரணமே எங்க தலைவன் வில்லதி வில்லன் - மறைந்த நடிகர் எம் என் நம்பியார் அவர்களின் பிறந்தநாள் இன்று. #Nambiar #MNNambiar #HBDNambiar

    1. Dulquer

      Dulquer

      Avunga 2 perum heaven la iruntha ennoda sarbha wish pannittu vanthuru ley

    2. Mr.பழுவேட்டரையர்
  2. யார் கிட்ட சண்டை போடலாம் இப்போ எல்லாம் யாருமே சண்டை க்கு வர வே மாட்டேங்குறாங்க

    1. Show previous comments  1 more
    2. Mr.பழுவேட்டரையர்

      Mr.பழுவேட்டரையர்

      வேண்டாம் நண்பா 

    3. Elder

      Elder

      Ean bro naan enna pannen oru movie title sonnathu thappa

    4. இராவணன்
  3. ????????????????

    1. Show previous comments  2 more
    2. Shadow Knight
    3. Mr.பழுவேட்டரையர்

      Mr.பழுவேட்டரையர்

      உயிரோடு தான் இருக்கிங்களா என்று 

    4. Shadow Knight

      Shadow Knight

      kelu nee than thairiyamana aal aache kettupaaru

  4. வெற்றியோ தோல்வியோ நல்ல நண்பர்களை தோல்வி அடையும் போது பார்க்கலாம்

    ...

     

  5. D.g.p இதற்கு என்ன பதில் சொல்லுவாருன்னு பார்ப்போம் 

     

  6. குடி குடும்பத்தையே கெடுக்கும் ஆனால் குடிக்காமல் இருந்தால் குடியே குடியைய் கெடுக்கும் அதனால் குடிப்பவர்கள் கூடவே சேராமல் நானும் உண்டு எனது வேலையும் உண்டு என்று தினமும் குடிக்கும் குடிகார சங்க தலைவர் நா ரோலக்ஸ். இதை படித்தி விட்டு யாரும் ஒயின்் ஷாப்பக்கம் போகி விட கூடாது 

    1. Show previous comments  2 more
    2. இராவணன்
    3. Mr.பழுவேட்டரையர்

      Mr.பழுவேட்டரையர்

      யோவ் சாபமா விடுற 

    4. இராவணன்

      இராவணன்

      ஆசீர்வாதம்.... தலைவன் நித்தி கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க மாம்ஸ்.... உனக்கு நாளைக்கு 4 Figure set agum.... Powerful Power

  7. இல்லை தெரியாமல் தான் கேக்குறேன்:confused0006: எதுக்கு யா எல்லோறும் தலைகிழாக நடக்குறானுங்க 

    1. இராவணன்

      இராவணன்

      சரக்கு அடிச்சிட்டு பார்த்தா அப்டித்தான் தெரியும் மாம்ஸ்....காலையிலேயே குடிக்காதணு  சொன்ன கேக்றிய 

    2. ⊰ DJ ⊱ Arjun
  8.  கடவுளே நான் மட்டும் நல்லா இருக்கனும்! மத்தவங்க எல்லாம் உன் கிட்ட வந்து நானும் நல்லா இருக்கனும் என்று கேட்டா அவங்களையும் நல்லா இருக்க வை..

  9. எதுவாக இருந்தாலும் தனியாக போராட கற்றுக்கொள் அதுதான் வாழ்வில் & போராட்டத்தில் நிம்மதியான சந்தோசத்தை உனக்கு தரும் 

     

    இவன் தனிஒருவன்....

    1. இராவணன்

      இராவணன்

      என்ன பங்காளி சரக்கு ஓவர் ஆகிடிச்சி போல 

       

    2. Mr.பழுவேட்டரையர்

      Mr.பழுவேட்டரையர்

      ஆமா மாம்ஸ் சரக்கு கொஞ்சம் ஒவருதா

    3. Shadow Knight
  10. நீருக்குள் மூழ்கிடும் தாமரை சற்றொன்று மாறுது வானிலை confused0006.gif

×
×
  • Create New...